தற்போது, செக்கு எண்ணெய் வகை விற்பனை அதிகரித்துள்ளது⏫. பாத்திரங்களில் எண்ணெய் வைத்து, 👥வாடிக்கையாளர்களுக்கு அளந்து விற்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு விதிகள்படி, 'லேபிள்' ஒட்டிய கேன், பாக்கெட்களில் மட்டுமே, எண்ணெய் விற்க வேண்டும்🙄. இந்நிலையில், 🏛தமிழகத்தில் முதல் முறையாக, 🏛மதுரையில், எண்ணெய் சில்லரை விற்பனைக்கு, உணவு பாதுகாப்பு துறை தடை🚫 விதித்துள்ளது. இது குறித்து, மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில்🎙, "🍛உணவு 💪பாதுகாப்பு சட்ட விதிகள் - 2011ன் படி, சில்லரை விலையில், 🛢எண்ணெய் 💸விற்பது தடை🚫 செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை, 🏛மதுரையில் முழுவீச்சில் அமல்படுத்த உள்ளோம்🤨. சில்லரை விற்பனையில், சில கடைகளில் கலப்படம் செய்வது தெரிந்துள்ளது😳. ஆனால், அதை அடையாளம் காண்பது கடினம்😐. எனவே, தடை🚫 செய்கிறோம். சில்லரை 💸விற்பனையில் கலப்படம் இன்றி விற்போர், பாதிக்கப்பட மாட்டார்கள்🚫. விதிகளை பின்பற்றி, பாக்கெட், கேன்களுக்கு, அவர்கள் மாற வேண்டும்😯. அதில், 'லேபிள்' இருக்க வேண்டும்👍" என்று தெரிவித்தார்🔈. மேலும், "அடுத்தகட்டமாக, பாக்கெட் எண்ணெய் கலப்படம் குறித்து, ஆய்வு👀 செய்ய உள்ளோம்" என்றும் அவர் கூறியது🗣 குறிப்பிடத்தக்கது.
🏛மதுரையில் சில்லரை 🛢எண்ணெய் 💸விற்பனை தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment