🌎உலக 🏦வங்கியின் சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 👀ஆய்வின் கீழ் எளிதாக தொழில் செய்வதற்கு வாய்யுள்ள நாடுகள் குறித்த 📜பட்டியலை வெளியிட்டுள்ளது😯. அதன்படி, 190 நாடுகளைக் கணக்கிட்டு இந்த ஆய்வு👀 மேற்கொள்ளப்பட்டுள்ளது🎉. அதன்படி, கடந்த 📆ஆண்டு 🇮🇳இந்தியா 77வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் ⏫முன்னேறி 63வது இடத்துக்கு முன்னேறியுள்ளது👏. இதனையடுத்து, 👴பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால், அந்நிய 💸முதலீடு ஈர்ப்பு, உற்பத்தி துறை ஊக்குவிப்பு மட்டும் அல்லாமல்🚫, போட்டித் திறன் அதிகரித்திருப்பதாகவும் 🌎உலக 🏦வங்கி கூறியுள்ளது. இன்னும் பல ✍சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் அடுத்த 📆ஓரிரு ஆண்டுகளில் முதல் 50 இடங்களை 🇮🇳இந்தியா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி கணித்துள்ளது🙂 குறிப்பிடத்தக்கது.
தொழில் தொடங்க உகந்த நாடுகள் 📜பட்டியலில் ⏫முன்னேறிய 🇮🇳இந்தியா🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment