👩சுபஸ்ரீ விவகாரம்😟-ஜாமீன் மனுவை ஜெயகோபால், மேகநாதன் வாபஸ்😯 - Agnipuratchi

👩சுபஸ்ரீ விவகாரம்😟-ஜாமீன் மனுவை ஜெயகோபால், மேகநாதன் வாபஸ்😯

Share This

பேனர் விழுந்து 👩சுபஸ்ரீ பலியான சம்பவம் 🇮🇳நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை😱 ஏற்படுத்தியது. இதனையடுத்து, பேனர் விவகாரத்தில் ⛓கைதான ஜெயகோபால் மற்றும் மேகநாதன் ஆகியோர் ஜாமீன் 🙏கோரி 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இந்நிலையில் பேனர் விழுந்து 👩சுபஸ்ரீ பலியான😟 வழக்கில் அதிமுக நிர்வாகி 👤ஜெயகோபால், உறவினர் 👤மேகநாதன் ஆகியோர் ஜாமீன் மனுக்களை வாபஸ் பெற்றனர்😯. இரண்டு பேரும் வாபஸ் பெற அனுமதித்து 🏛சென்னை உயர்நீதிமன்ற📜மனுவை தள்ளுபடி செய்தது⚖. பேனர் விழுந்து 👩பெண் பலியானதும் நல்ல தலைவராக 👮காவல் நிலைய விசாரணைக்கு🗣 சென்றிருக்க வேண்டும் என்று 🏛சென்னை உயர்நீதிமன்ற🤵நீதிபதி கருத்து🗣 தெரிவித்துள்ளார்🔈. இதனிடையே, "பேனர் விவகாரத்தின் போது தலைமறைவாகவில்லை🚫, கேரளாவிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தேன்" என ஜெயகோபால் தெரிவித்துள்ளார்📣. மேலும், 'அரசியல் செல்வாக்கு மிக்கவர் ஜாமீனில் வந்தால் மிரட்டல் விடுப்பார்கள்😨' என 👩சுபஸ்ரீ தந்தை 👴ரவி கருத்து🗣 தெரிவித்துள்ளார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages