🏛மதுரையில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார் 💺ஓபிஎஸ். அப்போது அவர், "விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் 🌱அதிமுக அதிக 👆ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்🎉" என்று 👍உறுதியாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "இந்த ஆண்டு 📆டிசம்பர் மாதத்திற்குள் 🏛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்🗳 நடத்தப்படும் என 🏛நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது. அதன்படி 📆டிசம்பருக்குள் உறுதியாக 🗳உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என 🏛அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்📣. அதிலும் 🌱அதிமுக அமோக வெற்றி🎊 பெறும்" என்றும் தெரிவித்தார்😯.
🗳உள்ளாட்சி தேர்தல் குறித்து துணை முதல்வர் 💺ஓபிஎஸ்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment