🇮🇳இந்தியர் உட்பட 👥மூவருக்கு 💸பொருளாதார 🏆நோபல் பரிசு அறிவிப்பு📣 - Agnipuratchi

🇮🇳இந்தியர் உட்பட 👥மூவருக்கு 💸பொருளாதார 🏆நோபல் பரிசு அறிவிப்பு📣

Share This

📆2019ம் ஆண்டிற்கான வேதியியல், இயற்பியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான 🏆நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட🗣 நிலையில், இன்று 💸பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது📣. அதன்படி, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை, அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ, மைக்கேல் கிரமர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது🎉. உலக🌎 அளவில் வறுமை ஒழிப்பிற்கான🚫 முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் 🏆நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் 👥கமிட்டி தெரிவித்துள்ளது🔈. இந்தியாவில்🇮🇳 பிறந்த 🤵அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், 🏛டெல்லி 🏢நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் ✈அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages