🏥எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ⏫கூடுதலாக 🏝நிலம் - Agnipuratchi

🏥எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ⏫கூடுதலாக 🏝நிலம்

Share This

🏛மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள 🏥எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது😳. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐஓசிக்கு சொந்தமான 🛢எண்ணெய் குழாய் செல்வதால் கூடுதலாக 🏝நிலம் ஒதுக்குமாறு 🏛மத்திய அரசு கேட்டுக்கொண்டது😯. இதனையடுத்து ⏫கூடுதலாக 🏝20 ஏக்கர் நிலத்தை 🏛தமிழக அரசு ஒதுக்கியுள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages