பிளாஸ்டிக் தடை🚫 மீதான நடைமுறை முன்னேற்றம் குறித்து 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது 👥அமைச்சர்கள் மற்றும் 🤵அதிகாரிகளுடன் ஆலோசனை🤔 நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று, 🏛தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்👀 கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேட்டை முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்👏. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 🏛தமிழக அரசு தடை🚫 விதித்தது. இந்த ஆண்டு 📆ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்த தடை🚫 அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் குறித்த காட்சி கையேடு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment