பல்வேறு 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி, 🏛அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்😯. இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "மருத்துவமைனையின் நுழைவு வாயிலை அடைத்து போராட்டம்💪 நடத்தக் கூடாது. அது 💪போராட்டக்களம் அல்ல🚫. 11 மாவட்டங்களில் டாக்டர்கள் ஒருவர் கூட வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை😳. போராட்டத்தால் ஏழை எளிய 👥மக்கள் பாதிக்கப்பட கூடாது🚫 என்பதில் கவனம் செலுத்துகிறோம். 🙏கோரிக்கைகள் பரிசீலனையில் இருக்கும் போது முன்னறிவிப்பு இன்றி போராடுகின்றனர். போராட்டத்தில் இருந்த 🤵4683 டாக்டர்களில் 👥1550 பேர் பணிக்கு திரும்பியுள்ளனர்👍. மீதமுள்ளவர்களுக்கு இன்று ⌚மதியம் 2 மணி வரை வாய்ப்பளிக்கிறோம். அதற்குள், பணிக்கு திரும்பாவிட்டால், இன்றே காலியிடமாக அறிவிக்கப்பட்டு🗣, அதற்கான நேர்காணல்👀 குறித்து அறிவிப்பு🔈 வெளியாகும் என்பதை 😡திட்டவட்டமாக சொல்கிறேன்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
🤵மருத்துவர்களுக்கு இறுதி ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார் விஜயபாஸ்கர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment