🌊குமரி கடலில் பலத்த சூறைக்காற்று😳-🐠மீனவர்களுக்கு எச்சரிக்கை⚠ - Agnipuratchi

🌊குமரி கடலில் பலத்த சூறைக்காற்று😳-🐠மீனவர்களுக்கு எச்சரிக்கை⚠

Share This

🏛சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் 👤ஆர்.பி.உதயகுமார் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "☔மஹா புயலால், குமரிமுனை, மாலத்தீவு ஆகிய கடற் பகுதிகளில் அடுத்த ⌚ஆறு மணி நேரத்திற்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்😳. எனவே, 🐠மீனவர்கள் 🌊கடலுக்குச் செல்ல வேண்டாம்🚫" என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 🏛தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும், ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு 👥மக்கள் ஒத்துழைக்குமாறும், 🙏வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages