🏛தமிழக சுற்றுலாத்தளங்களில் முக்கியமான ஒன்று 🏛கன்னியாகுமரி. 🌊முக்கடல்கள் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரிக்கு ஏராளமான 👥சுற்றுலாப்பயணிகள் வரும் நிலையில், தற்போது ⛰சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால்🎉 பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது⏫. இந்நிலையில் 🌊கடற்கரை பகுதிகளில் ⛺கடை அமைப்பதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து கன்னியாகுமரியை சேர்ந்த 👤ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் 🏛உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தபோது, ⛰சபரிமலை சீசனையொட்டி 🏛குமரி கடற்கரையோர பகுதிகளில் அடுத்த ஆண்டு முதல் ⛺தற்காலிக கடைகள் நடத்த தடை🚫 விதித்து உத்தரவிட்டது. 📆இந்தாண்டு மட்டும் 🏯காந்தி மண்டபத்தில் இருந்து 🌞சூரிய அஸ்தமன நிலையம் வரை ⛺250 தற்காலிக கடைகள் நடத்த அனுமதி அளித்துள்ள 🏛நீதிமன்றம், 250 தற்காலிக கடைகளில் தமிழக கலாச்சாரம் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்😯, வெளிநாட்டு பொருட்கள் முழுமையாக தடை🚫 செய்ய வேண்டும் உள்ளிட்ட 23 நிபந்தனைகளை விதித்துள்ளது😳.
🏛கன்னியாகுமரியில் ⛺தற்காலிக கடைகளுக்கு தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment