🏦பஞ்சாப் நேசனல் வங்கிக் 💸கொள்ளை வழக்கு😨 - Agnipuratchi

🏦பஞ்சாப் நேசனல் வங்கிக் 💸கொள்ளை வழக்கு😨

Share This

🏛திருச்சி 🏢லலிதா ஜூவல்லரி 💸கொள்ளை வழக்கில் 🏛நீதிமன்றத்தில் சரண் அடைந்த 👤சுரேஷை, மாநகர போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்😯. விசாரணை🗣 முடிந்து நேற்று சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் 🏛மத்திய சிறையில்⛓ அடைத்தனர். இந்த நிலையில், கடந்த 📆ஜனவரி மாதம் நடைபெற்ற சமயபுரம் 🏦பஞ்சாப் நேசனல் வங்கிக் கொள்ளையிலும் சுரேஷுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால்😳, அவனை 📆7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, 🏛ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாவட்ட 👮போலீசார் 📜மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அந்த 📜மனுவை நீதிபதி நிராகரித்து🚫 விட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages