🇮🇳இந்தியாவில் பிறந்த 🤵அபிஜித் பானர்ஜி, அவருடைய 👩மனைவியும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவருமான எஸ்தர் டப்லோ, அமெரிக்காவின் 🏢ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 🤵மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் 🎁பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது🔈. இந்நிலையில் நரேந்திர மோடியை பிரதமர் 🏡இல்லத்தில் இன்று 🤵அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார்😯. இது குறித்து தனது 💻டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “🏆நோபல் பரிசு பெற்ற 🤵அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு👀 அருமையாக அமைந்தது👌. மனித உரிமைகள் குறித்த மிகத்தெளிவான சிந்தனைகள்🤔 கொண்டவர் அவர். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்🗣. அவரது சாதனைகளால் 🇮🇳இந்தியா பெருமையடைந்துள்ளது🙂. அவருக்கு வாழ்த்துக்கள்💐” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்தார்👀 நோபல் 🏆பரிசை பெற்ற 🤵அபிஜித் பானர்ஜி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment