🌊கோவாவில் 🌎சர்வதேச திரைப்பட 🎉விழா - Agnipuratchi

🌊கோவாவில் 🌎சர்வதேச திரைப்பட 🎉விழா

Share This

50வது சர்வதேச திரைப்பட 🎉விழா கோவாவில் நவம்பர் 20ம் தேதி முதல் நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை 💺அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மொழிகளை சேர்ந்த 26 🎥படங்களும், திரைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகும் படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் இவ்விழாவில் சுமார் 10,000 சினிமா 🎭பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே தமிழில் வெளியான 'ஒத்த செருப்பு', 'ஹவுஸ் ஓனர்' ஆகிய 📽திரைப்படங்கள் இந்நிகழ்ச்சியில் திரையுடப்படுகிறது என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages