🌊மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஜல்சக்தி துறை அமைச்சர் 🤵கஜேந்திர சிங் ஷெகாவத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் 🤵பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு முதல்வர் 💺பழனிச்சாமி 📄கடிதம் எழுதியுள்ளார். அதில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, 🏛கர்நாடக அரசுக்கு 🏛மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது🚫. மேகதாது அணை🚧 உள்ளிட்ட எந்தவித திட்டத்திற்கும் 🏛தமிழக அரசின் அனுமதியின்றி ✍ஒப்புதல் வழங்கக்கூடாது❌" என்று குறிப்பிட்டு ✍எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
🏛மத்திய அமைச்சர்களுக்கு தமிழக 💺முதல்வர் கடிதம்📄
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment