தமிழகத்தில் 🤒டெங்கு பாதிப்பு😳 குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்🎙 - Agnipuratchi

தமிழகத்தில் 🤒டெங்கு பாதிப்பு😳 குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்🎙

Share This

🤒டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க🚫 வகை செய்யும் நடமாடும் 🏥மருத்துவமனைகள், 🌳நிலவேம்பு வழங்கும் வாகனங்கள், கொசு ஒழிப்பு இயந்திரங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் 🏛சென்னையில் உள்ள ஓமந்தூரார் 🏥பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இன்று புறப்பட்டன🎉. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 🏛மாவட்டங்களுக்கு செல்லும் இந்த 🚗வாகனங்கள் 👥மக்களுக்கு விழிப்புணர்வும்👀 ஏற்படுத்த உள்ளன. இந்த 🚗வாகனங்களை 🏳கொடியசைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்👏. அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 அவர்🎙, "தொடர்ந்து 📆ஏழு நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் 🚗வாகனங்கள் இயக்கப்படும். 🤒காய்ச்சல் பரவுவதை தடுக்க🚫 அமைக்கப்பட்ட நடமாடும் மருத்துவக்குழுக்கள் 📆டிசம்பர் மாதம் வரை செயல்படும். மேலும், காய்ச்சலால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு 💉சிகிச்சை அளிக்க கூடுதலாக 💰5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது👍" என்று தெரிவித்தார். மேலும், "கடந்த 📆ஆண்டை காட்டிலும் தற்போது 🤒டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளது" என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages