🏛டெல்லி அரசு போக்குவரத்துக்கு உட்பட்ட 🚌பேருந்துகளிலும், 🚆மெட்ரோ ரயில்களிலும் 👩பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான திட்டம் குறித்து 🤔ஆலோசிக்கப்பட்டு வருவதாக கடந்த சில 📆மாதங்களுக்கு முன் 🏛டெல்லி முதலமைச்சர் 💺அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்🔈. இந்நிலையில் அதுதொடர்பான அனுமதியை 🏛டெல்லி 🚌போக்குவரத்து துறை வழங்கியதை அடுத்து, இன்று முதல் 👩பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்👏. இது பெண்களின் 💪பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கென மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முயற்சி👍 என முதலமைச்சர் 💺கெஜ்ரிவால் 💻ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 🏛டெல்லி அரசின் இந்த திட்டத்திற்கு 👩பெண்கள் வரவேற்பு🎉 தெரிவித்துள்ளனர்.
🏛அரசுப் 🚌பேருந்துகளில் 👩பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமலானது👍.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment