பொறியியல் படிக்கும் 👥மாணவர்கள் பகவத் கீதையைவிருப்பப் 📗பாடமாக தேர்வு செய்யலாம்👍 - Agnipuratchi

பொறியியல் படிக்கும் 👥மாணவர்கள் பகவத் கீதையைவிருப்பப் 📗பாடமாக தேர்வு செய்யலாம்👍

Share This

⛰திருப்பதி 🏯ஏழுமலையான் கோவிலில் 👥குடும்பத்துடன் அமைச்சர் அன்பழகன் 🙏சாமி தரிசனம் செய்தார். பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "👥பெரும்பாலானோர் 🙏கேட்டுக் கொண்டதற்கு இணங்க பகவத் கீதை கட்டாய பாடமாக இல்லாமல்🚫 விருப்பப் 📗பாடமாக தேர்வு செய்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது😯. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 32 பாடப் பிரிவுகளை புதிதாக கொண்டு வந்துள்ளது. அதில் 📚12 பாடப்பிரிவுகளுக்கு 🏛தமிழக அரசு 🏢அண்ணா பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை🗣 செய்துள்ளது. அதில் ஒன்று தான் பகவத் கீதை👍" என்று கூறியுள்ளார். மேலும், ✍நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு குறித்து பேசிய அவர், பரிசோதனைக்கு👀 பிறகே அனுமதிக்கப்படும் நிலையில், அதனையும் தாண்டி நீட் தேர்வு முறைகேடுகளில்🙄 ஈடுபட்டவர்களிடம் தொடர்நது விசாரணை🗣 நடைபெற்று வருவதாக தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages