🏛கும்பகோணம் மண்டலத்தில் அரசு 🚌போக்குவரத்து கழகத்தின் சார்பில் 🚌14 புதிய பேருந்துகளின் பயன்பாட்டை வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து துவக்கி🎉 வைத்தார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், "🏛நாங்குநேரி மற்றும் 🏛விக்கரவாண்டி சட்டமன்ற 🗳இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் 🌱அதிமுக வெற்றி🎉 பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்🔈. தொடர்ந்து பேசிய அவர்🎙, "🏛கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளேன்💪. ஆய்வு👀 செய்து தேவைக்கு ஏற்ப தனி மாவட்ட கோரிக்கை🙏 செயல்படுத்தப்படும்" என்றும், "🌾நெல் கொள்முதலுக்கான ⏬குறைந்தபட்ச ஆதார 💸விலை ஓரிரு 📆தினங்களில் அறிவிக்கப்படும்📣. தமிழகத்தில் 🍾மதுக்கடைகள் படிப்படியாக மூட🔒 நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்றும் கூறியுள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроХுроо்рокроХோрогрод்родை родройி рооாро╡роЯ்роЯрооாроХ рокிро░ிроХ்роХ ро╡ро▓ிропுро▒ுрод்родுроо்ЁЯШ│ ро╡ேро│ாрог்рооைрод்родுро▒ை роЕрооைроЪ்роЪро░்ЁЯШп
ЁЯПЫроХுроо்рокроХோрогрод்родை родройி рооாро╡роЯ்роЯрооாроХ рокிро░ிроХ்роХ ро╡ро▓ிропுро▒ுрод்родுроо்ЁЯШ│ ро╡ேро│ாрог்рооைрод்родுро▒ை роЕрооைроЪ்роЪро░்ЁЯШп
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment