🏛திருச்சி 🏢லலிதா ஜுவல்லரி 💸கொள்ளை வழக்கு குறித்து எஸ்.பி. விளக்கம்🎙 - Agnipuratchi

🏛திருச்சி 🏢லலிதா ஜுவல்லரி 💸கொள்ளை வழக்கு குறித்து எஸ்.பி. விளக்கம்🎙

Share This

🏛திருச்சி 🏢லலிதா ஜூவல்லர்ஸ் 🏅நகைக்கடையில் 💸கொள்ளையடித்த சம்பவம் குறித்து 📰செய்தியாளர்களிடம் பேசிய 👮எஸ்.பி.,ஜியாவுல் ஹக் கூறுகையில்🎙, "🏢நகைக்கடையில் கொள்ளையடித்த 👤முருகன், 👤சுரேஷ், 👤கணேசன் ஆகியோருக்கு 🏛சமயபுரம் 🏦பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் தொடர்பு உள்ளது😯. இவர்கள் 📆2 நாட்களாக 🏦வங்கியில் துளையிட்டு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 🏦பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 🏅470 சவரன் நகை மற்றும் 💸பணம் குறித்து விசாரிக்கப்பட்டு🗣 வருகிறது. 👤கணேசனின் உறவினர் ராதாகிருஷ்ணன் 🏛திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவர் கொள்ளையடிப்பதற்கு தேவையான வெல்டிங் பொருட்களை 🏛மதுரையில் வாங்கி உள்ளார்😳. திருச்சி மாவட்டத்தில் நடந்த 4 கொள்ளை சம்பவங்களில் இன்று துப்பு துலங்கியது👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages