🌊மாமல்லபுரத்தில் சுற்றுலா 👥பயணிகளுக்கு அனுமதி 🙅‍♂மறுப்பு - Agnipuratchi

🌊மாமல்லபுரத்தில் சுற்றுலா 👥பயணிகளுக்கு அனுமதி 🙅‍♂மறுப்பு

Share This

🌊மாமல்லபுரத்தில் வருகின்ற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 💺பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜிங்பிங் இருவரும் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களில் ✍கையெழுத்திடவுள்ளனர். இதை தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளங்களை 👀பார்வையிடுகின்றனர். இதற்காக மாமல்லபுரம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று விடுமுறை 📆தினம் என்பதால் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால், 👮பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் 🙄ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages