விதி மீறி 💥பட்டாசு வெடித்தால் ⛓சிறை - Agnipuratchi

விதி மீறி 💥பட்டாசு வெடித்தால் ⛓சிறை

Share This

கடந்த, 2018ல், 💥பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு, உச்ச 🏛நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி, தீபாவளி நாளில், இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என, ✍உத்தரவிட்டது.அனுமதிஇதில், கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும், 2⃣ மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். 'அந்த நேரத்தை, மாநில அரசுகள் முடிவு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தீபாவளி நாளில், விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை தடுக்கும் வகையில், 🚓ரோந்து பணியை தீவிரப்படுத்த, போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages