கரை வேட்டிகளால் தமிழகம் கறை படிந்துள்ளது என ⭐கமல்ஹாசன் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 🗣கூறியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் 💺ஜெயக்குமார், "பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு. அந்த வீடு அலிபாபா குகை போன்றது. 'வசூல்ராஜா' திரைப்படம் மூலம் நீட் ✍தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவர் கமல்ஹாசன்" என்று கூறினார். மேலும், காங்கிரஸ் 👥கட்சி வறுமையானது என்று கே.எஸ்.அழகிரி கூறியது இந்தாண்டின் மிகப்பெரிய 😄ஜோக் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.
📺பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார 🙄சீரழிவு - அமைச்சர் 💺ஜெயக்குமார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment