🏛சென்னை கமலாலயத்தில் உள்ள தமிழக பாஜ., அலுவலகத்தில் முன்னாள் 🏛மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, 🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து 🗳இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினார்.
இச்சந்திப்பிற்கு பின், ராதாகிருஷ்ணன் 📰நிருபர்களை சந்தித்து👀 கூறியதாவது, "🏛தமிழக பாஜ.,விற்கு தலைவர் இல்லாததால் மேலிட தலைமையிடம் அதிமுக ஆதரவு கோரியது😐. மேலும், அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் என்னை சந்தித்து👀 ஆதரவு 🙏கோரினார். 🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜ ஆதரவு அளிக்கிறது😳. அதிமுக வெற்றிக்காக பாஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாடுபடுவர். பிரசாரம் மேற்கொள்ளும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில் முறைப்படி வெளியிடப்படும்👍. இரு தொகுதிகளிலும் 🌞திமுக, காங்., கட்சியை தோற்கடிக்க 🌱அதிமுகவுடன் 🤝இணைந்து பாஜ செயல்படும்😯. அதிமுக, பாஜக சார்பில் எந்தவித கருத்து🗣 வேறுபாடும் இல்லை🚫. ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதங்கள்🗣 எழுந்தன" என்று கூறினார்.
🌱அதிமுக'விற்கு பா.ஜ.க., ஆதரவு👍-பொன்.ராதாகிருஷ்ணன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment