ЁЯПпроЕропோрод்родி ро╡ро┤роХ்роХிро▓் родிроЯீро░் родிро░ுрок்рокроо்ЁЯШи-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖ - Agnipuratchi

ЁЯПпроЕропோрод்родி ро╡ро┤роХ்роХிро▓் родிроЯீро░் родிро░ுрок்рокроо்ЁЯШи-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖

Share This

🏯அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 🏝2.77 ஏக்கர் நிலம் தொடர்பான விசாரணை🗣 உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. 🏛உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் இந்த வழக்கில், வாதங்களை🗣 முன் வைப்பதற்கான ⌚கால அவகாசத்தை 📆அக்டோபர் 18ம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட நீட்டிக்க முடியாது🚫 என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது🔈. இந்நிலையில், 🏯அயோத்தி வழக்கில் திடீர் திருப்பமாக அனைத்து தரப்பு வாதங்களையும்🎙 வருகிற 📆17ம் தேதிக்குள், அதாவது ஒரு நாள் முன்னதாகவே😳 முடிக்க வேண்டும் என 🏛உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. எனவே, பெரிதும் எதிர்பார்க்கப்படும்👀 இந்த வழக்கின் தீர்ப்பு⚖ நவம்பர்📆 மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக😯 கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages