நீட்✍ ஆல் மாறாட்ட வழக்கில் 👩மாணவி கைது⛓ - Agnipuratchi

நீட்✍ ஆல் மாறாட்ட வழக்கில் 👩மாணவி கைது⛓

Share This

✍நீட் தேர்வில் 🙄ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, 🏛சென்னையில் உள்ள தனியார் 💉மருத்துவ 🏢கல்லூரியில் 📚படித்த 👩பிரியங்கா என்பவரை 🏛தேனிக்கு அழைத்து சென்று 👮போலீசார் விசாரணை🗣 நடத்தினர். இதனை தொடர்ந்து, அவரையும், அவரது தாயாரையும் சிபிசிஐடி போலீசார் கைது⛓ செய்துள்ளனர். ஏற்கனவே, 😳ஆள்மாறாட்ட வழக்கில், 👤உதித் சூர்யா உள்ளிட்ட சிலர் கைது⛓ செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages