👥சீனர்களுக்கு விசா கட்டுபாடுகளை 🇮🇳இந்தியா தளர்த்தியுள்ளது👍 - Agnipuratchi

👥சீனர்களுக்கு விசா கட்டுபாடுகளை 🇮🇳இந்தியா தளர்த்தியுள்ளது👍

Share This

சீன 🤵அதிபரின் இந்திய வருகையை🎉 முன்னிட்டு ✈சீன 👥குடிமக்களுக்கான இ-விசா கட்டுப்பாடு விதிகள் 🙂தளர்த்தப்பட்டுள்ளதாக 🇮🇳இந்தியா அறிவித்துள்ளது📣. இது குறித்து 🇮🇳இந்திய தூதரகம் ஓர் 📰செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதில், "இ கான்பிரன்ஸ் விசா காலத்தின் அளவு 📆60 நாட்களாக உள்ளது😯. அதாவது 👥சீனர்கள், இந்தியாவிற்கு வந்தது முதல் 60 நாட்கள் மட்டுமே இங்கு இருக்க முடியும்😳. இதே போன்று இ டிவி கட்டணமும் 80 டாலர்களாக உள்ளது😱. தற்போது இ விசா காலத்தை மேலும் 📆30 நாட்கள் நீட்டிப்பதாகவும், 💸இ டிவி கட்டணம் 40 டாலர்களாக குறைப்பதாகவும்⏬, விசா மூலம் ஒரே முறை வந்து செல்ல விரும்பும் 👥சுற்றுலா பயணிகளுக்கு இ டிவி கட்டணம் 💵25 டாலராகவும் குறைக்கப்படவுள்ளது💵" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது📣. மேலும், "📆ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மிக குறைந்த விசா கட்டணமாக 💸இ டிவி கட்டணம் 💵10 டாலர்களாக மாற்றப்பட உள்ளது😯. அதே போன்று நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த 🙏கோரிக்கையான, ஒரு முறை விசா பெற்று பலமுறை 🇮🇳இந்தியா வந்து செல்லும் சலுகைக்கும் ✍ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages