பாரம்பரிய உடை அணிந்த மோடிக்கு எஸ்.பி.வேலுமணி பாராட்டு👏 - Agnipuratchi

பாரம்பரிய உடை அணிந்த மோடிக்கு எஸ்.பி.வேலுமணி பாராட்டு👏

Share This

🏛மாமல்லபுரத்தில் நேற்று சீன 🤵அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்🗣. இந்த சந்திப்பின்👀 போது, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் பிரதமர் மோடி வந்தார்🙂. இந்த நிலையில், "தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்👏" என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது 💻டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்😯. மேலும், "கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது🚫" எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages