ЁЯПЫрооாрооро▓்ро▓рокுро░роо் рооுро▒ைроЪாро░ா ЁЯСероЙроЪ்роЪி рооாроиாроЯ்роЯிро▓் родрооிро┤ிро▓் рокேроЪிропЁЯЧг рооோроЯிЁЯСП - Agnipuratchi

ЁЯПЫрооாрооро▓்ро▓рокுро░роо் рооுро▒ைроЪாро░ா ЁЯСероЙроЪ்роЪி рооாроиாроЯ்роЯிро▓் родрооிро┤ிро▓் рокேроЪிропЁЯЧг рооோроЯிЁЯСП

Share This

🏛மாமல்லபுரத்தில் நடந்த 👥மாநாட்டில், மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்🙏 என பிரதமர் மோடி தமிழில் தனது பேச்சை🗣 தொடங்கினார்🎊. அப்போது பேசிய அவர்🎙, "சீனா உடனான சிக்கல்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ளவே 🇮🇳இந்தியா விரும்புகிறது🙂. இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை😳 மேலும் அதிகரிக்க⏫ இந்தியா விரும்பவில்லை🚫. இந்தியா-சீனா உறவில் சென்னை ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "📆2,000 ஆண்டுகளாவே 🇮🇳இந்தியாவும், ✈சீனாவும் 💸பொருளாதார வல்லரசாகவே திகழ்கிறது🎉. சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கு இடையே கலாச்சார, வர்த்தக உறவு பழங்காலத்தில் இருந்தே நீடித்து வருகிறது. உஹான் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் உறுதி👍 அடைந்துள்ளது" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages