🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதிகளின் 🗳இடைத்தேர்தல் மற்றும் 👆வாக்காளர் 📜பட்டியலில் பெயர் சரிபார்த்தல்👀, திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து , அனைத்து மாவட்ட 💺ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 📹காணொலி காட்சி மூலமாக 🤵சத்ய பிரதா சாகு 🤔ஆலோசனை நடத்தினார். இதற்கு, முன்னதாக 📰செய்தியாளர்களை சந்தித்த அவர், "🗳இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி தொகுதிகளில் தற்போது வரை 💸4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 9 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 🍾7 ஆயிரத்து 346 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 💸3 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான 🎁பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது😳" என்று தெரிவித்துள்ளார்🔈. மேலும், "வாக்காளர் 📜பட்டியலில் பெயர் சரிபார்த்தல் மற்றும் ✍திருத்தம் செய்யும் திட்டத்தில் தற்போது வரை 👥37 லட்சத்து 73 ஆயிரம் பேர் திருத்தம் செய்துள்ளார்கள்😯" என்றும் அவர் கூறியுள்ளார்.
👆வாக்காளர் 📜பட்டியலில் பெயர் சரிபார்த்தல்👀 மற்றும் ✍திருத்தல் திட்டத்தின் நிலை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment