இராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை 🏡கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் திருமுருகன் (எ) தீரன் திருமுருகன், 35. வழக்கறிஞரான இவர், தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை நிறுவி 👥மீனவர்களின் பிரச்னைகளுக்கு போராடி வருகிறார். தமிழர் கட்சி 💺பொதுச்செயலராகவும் உள்ளார். இவர், தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாத கருத்துகளை அவரது முகநூலில் ✍பதிவிட்டு வந்தார். சமீபத்தில் மதுரை சென்ற திருமுருகன், மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள கடைகளில் ஹிந்தி மொழி பெயர் பலகைகளை முற்றிலும் தமிழில் எழுதி வைக்க வேண்டும் எனவும் 💪வலியுறுத்தினார். இந்நிலையில் மதுரையில் நண்பர் வீட்டில் தங்கியிருந்த திருமுருகன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ⛓கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய 👮பாதுகாப்பு சட்டத்தில் 👤ஒருவர் ⛓கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment