🏢லலிதா ஜுவல்லரி 🏅நகைக் கடையின் 🏛திருச்சி கிளையில், கடந்த அக்., 02ல் மர்ம நபர்கள், 💰13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் 💎வைர நகைகளை 😳கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 📹சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த 👮போலீசார், அதில் முகமூடி அணிந்த இரு நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் தீவிர தேடுதல்👀 வேட்டையில் ஈடுபட்டனர். 🚗வாகன சோதனையின் போது, இரு நபர்கள் எடுத்து வந்த அட்டை பெட்டியில் லலிதா நகைக்கடையின் சில நகைகள் இருந்ததை கண்டறிந்தனர்😯. அதில் ஒருவர், 👮போலீசுக்கு 😨பயந்து தப்பி ஓடினார்🙄. பிடிபட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், 🏛திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த 👤மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவர் சீராத்தோப்பை சேர்ந்த 👤சுரேஷ் என தெரிந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது⛓ செய்த போலீசார், தப்பியோடிய சுரேஷை பிடிக்க 👥தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அவர் இன்று 🏛திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் 🏛கோர்ட்டில் சுரேஷ் சரணடைந்தார்.
🏛திருச்சி 🏢லலிதா நகை கடை 💸கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட 👤நபர் சரண்😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment