நீட் ஆள்மாறாட்ட வழக்கில்😳 உதித்சூர்யாவிற்கு ⛓காவல் நீட்டிப்பு😯 - Agnipuratchi

நீட் ஆள்மாறாட்ட வழக்கில்😳 உதித்சூர்யாவிற்கு ⛓காவல் நீட்டிப்பு😯

Share This

✍நீட் ஆள்மாறாட்ட வழக்கில் ⛓கைது செய்யப்பட்டுள்ள மாணவர் 👤உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் 🤵வெங்கடேஷ், இன்று 🏛நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில், இருவரின் 🏛நீதிமன்ற ⛓காவலையும் 📆அக்டோபர்., 14 வரை நீட்டித்து 🏛நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. இதற்கிடையே, ✍நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட மற்றொரு மாணவரான 👤இர்பான், ஜாமின் 🙏கோரி 📜மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான 🗣விசாரணையும் 📆அக்., 14க்கு 🏛நீதிமன்றம் ஒத்திவைத்தது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages