தகுதிக்கேற்ற 💸ஊதியம், 📚பட்டமேற்படிப்பு 👥மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, பணியிடக் கலந்தாய்வு🗣, உள்ளிட்ட 🙏4 அம்ச கோரிக்கைகளை 🏛அரசு 🤵மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, 🙏கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி 📆நாளை முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து அரசு மருத்துவர்கள் 👥சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது📣. அதன்படி, "அவசர 💉அறுவை சிகிச்சை மற்றும் 🤒டெங்கு காய்ச்சல் சிகிச்சை தவிர வேறு எந்த மருத்துவ பணியிலும் அரசு மருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள்❌" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. புறநோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்படாது🙄 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment