கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு, 👥தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது. எனவே 🔍அகழாய்வு நடைபெறும் இடத்தையும், அகழாய்வில் கிடைக்கும் பொருட்களையும் காண பொதுமக்கள் ☺ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சிலவற்றை 👀காட்சிப்படுத்தாதது, தமிழர்களின் பெருமையை காண வருபவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் என பேராசிரியர்கள் 🗣கூறுகின்றனர். மேலும் கீழடியில் எந்தவித அடிப்படை வசதியும் 🤷♂இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
🏛கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பல பொருள்களைக் 👀காட்சிப்படுத்தவில்லை ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment