பூண்டி 🌊ஏரியில் இருந்து சென்னை 🚰குடிநீருக்கு தண்ணீர் 🎉திறப்பு - Agnipuratchi

பூண்டி 🌊ஏரியில் இருந்து சென்னை 🚰குடிநீருக்கு தண்ணீர் 🎉திறப்பு

Share This

சென்னை 🚰குடிநீருக்காக கடந்த 25ம் 📆தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ண 🌊நதி நீர் திறக்கப்பட்டது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 630 கனஅடி வீதம் கடந்த 28ம் 📆தேதி, வந்தது. அங்கிருந்து பூண்டி நீர்த்தேகத்திற்கு தொடர்ந்து சென்றதால் அங்கு நீர்மட்டம் கணிசமாக ⏫உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை நகரின் 🚰குடிநீர்த் தேவைக்காக பேபி கால்வாய் வழியாக விநாடிக்கு 20 கனஅடி நீர், புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை குடிநீர் விநியோகம் சீரடையும் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages