தரைப்படை 📆தினத்தையொட்டி போர் 🙄நினைவு சின்னத்தில் 💐அஞ்சலி செலுத்தப்பட்டது. - Agnipuratchi

தரைப்படை 📆தினத்தையொட்டி போர் 🙄நினைவு சின்னத்தில் 💐அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share This

1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் 📆தேதி ஜம்மு - காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் அதே நாளில் தரைப்படை தினம் 🎉கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தரைப்படை தினமான இன்று வெலிங்க்டன் 💂‍♀ராணுவ முகாமில் உள்ள போர் நினைவுத்தூணில், லெப்டினன்ட் ஜெனரல் 💺வி.கே மோகன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மௌன 💐அஞ்சலியும் செலுத்தப்பட்டது. முன்னதாக வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages