மேட்டூர் 🌊அணையில் இருந்து 💧உபரிநீர் வெளியேற்றம் ❌நிறுத்தம் - Agnipuratchi

மேட்டூர் 🌊அணையில் இருந்து 💧உபரிநீர் வெளியேற்றம் ❌நிறுத்தம்

Share This

காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கடந்த, 23ம் 📆தேதி, நடப்பாண்டில் மூன்றாம் முறையாக, அணை நிரம்பியது. அன்று காலை, 9:15 மணிக்கு, 🌊அணை, 16 கண் மதகு வழியாக, காவிரியாற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 27 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த, அணை நீர்வரத்து, நேற்று 🌞காலை, 22 ஆயிரத்து, 500 கனஅடியாகவும், மாலை, 16 ஆயிரம் கனஅடியாகவும் சரிந்தது. இதனால், 3⃣ நாளுக்கு பின், நேற்று காலை, 6:15 மணிக்கு, 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்ட உபரிநீர் ❌நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அணை மின் நிலையங்கள் வழியாக மட்டும், 16 ஆயிரம் கனஅடி உபரிநீர் 🌊காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages