நீட் ✍தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் 👤ஆதார் அட்டை கட்டாயம் ❗ - Agnipuratchi

நீட் ✍தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் 👤ஆதார் அட்டை கட்டாயம் ❗

Share This

நீட் ✍தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் ⛓கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட 🗣விசாரணையின் மூலம், இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் 🙄ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் 👮சிபிசிஐடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை 🙄திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு 👤ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமையின் பொது 💺இயக்குநர் வினீத் ஜோசி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages