சீன அதிபர் ஜீ ஜிங் பிங், 💺பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது சிறப்பான ஏற்பாடு செய்திருந்ததால் டிஜிபி திரிபாதி, சென்னை 👮காவல் ஆணையர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் 🏛மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் அழைத்து 👏பாராட்டு தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள 🏡இல்லத்துக்கு 3 பேரையும் நேரில் அழைத்து 💺முதல்வர் பாராட்டினார்.
👮டிஜிபி, காவல் ஆணையர், ஆட்சியருக்கு 💺முதலமைச்சர் நேரில் 👏பாராட்டு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment