🗳இடைத்தேர்தில் 🏛விக்கிரவாண்டி தொகுதியில் 🌱அதிமுக வேட்பாளர் 👤முத்தமிழ் செல்வன் 👆44,551 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி👏 பெற்றுள்ள நிலையில், 🏛நாங்குநேரி தொகுதியிலும் 🌱அதிமுக.,வின் நாராயணன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்😐. இதனால் இரண்டு தொகுதியிலும் அதிமுக.,வின் வெற்றி உறுதியாகியுள்ளது🙂. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள 🌱அதிமுக 🏢அலுவலகத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் 💺பழனிசாமி பேசுகையில்🎙, "🗳இடைத்தேர்தலில் மக்கள் அமோக வெற்றியை🎊 கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினும், அவரின் கூட்டணி கட்சியினரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததை 👥மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர்😯. எனவே, இது உண்மைக்கு கிடைத்த வெற்றியாக🎉 பார்க்கிறோம்😍" என்று தெரிவித்தார். இதனையடுத்து, பேசிய அவர்🎙, "முரசொலி பத்திரிகை 🏢அலுவலகம், 🏝பஞ்சமி நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டால்👀 உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
பஞ்சமி நில விவகாரம் குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment