🏔காஷ்மீரில் கையெறி 💣குண்டுகள் வீசி தாக்குதல்😱 - Agnipuratchi

🏔காஷ்மீரில் கையெறி 💣குண்டுகள் வீசி தாக்குதல்😱

Share This

🏔காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 📆ஆகஸ்டு 5ந் தேதி ரத்து🚫 செய்யப்பட்டது. இதனையடுத்து இன்னமும் பெரும்பாலான பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி😳 வருகிறது. இந்நிலையில், 🏔காஷ்மீரின் 🏛அனந்த்நாக் பகுதியில் உள்ள 👮காவல் துணை ஆணையர் 🏢அலுவலகத்திற்கு அருகே இன்று 👥பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்😐. பயங்கரவாதிகள் தாங்கள் கொண்டுவந்த 💣கையெறி குண்டுகளை துணை ஆணையர் 🏢அலுவலகத்தை குறிவைத்து வீசினர்😱. இந்த தாக்குதலில் 5 பேர் 🤕படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது🔈. இதனால் அப்பகுதி முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் 😨பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages