குலசேகபட்டிணம் முத்தாரம்மன் 🕍கோவிலில் ஆண்டு தோறும் தசரா விழா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 29ந் 📆தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவின் 7ஆம் நாளான நேற்று திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரதமிருந்து காப்பு கட்டிக்கொண்ட 👥பக்தர்கள் பல்வேறு வேடங்களுக்காக தங்களது உடலில் பல்வேறு நிறச்சாயங்கள் மூலம் தங்களை உருமாற்றிக் கொண்டுள்ளனர். மேலும் அம்மன் வேடம் , காளி வேடம் , குறவன், குறத்தி வேடம் , குரங்கு வேடம் மற்றும் பெண் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்துகொண்டு குழுக்களாக பல்வேறு 🏘கிராமங்களுக்கு சென்று அம்மனின் அருள்வாக்கை சொல்லி 💸காணிக்கை பெற்று வருகின்றனர்.
🕍குலசேகரபட்டினத்தில் தசரா 🎉திருவிழா கோலாகலம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment