ஐபிஎல் 🏏கிரிக்கெட் தொடரை போன்றே ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் ⚽கால்பந்து தொடர் கடந்த 2014ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 6வது சீசன் வருகின்ற 20ம் தேதி 🎉துவங்கவுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கவுள்ள 🔟 அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்.சி அணி 👥வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை 👀சந்தித்த இந்த அணியின் பயிற்சியாளர் சபீர் பாட்ஷா பேசுகையில், "சென்னை எஃப்.சி. கால்பந்தாட்ட அணி 🤝ஒற்றுமையாக உள்ளதே அதன் பலத்திற்கான காரணம்" என்று கூறினார்.
சென்னை ⚽எப்.சி அணி 🤝ஒற்றுமையாக செயல்படும் - 💺பயிற்சியாளர் சபீர் பாட்ஷா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment