மதுரை ✈விமான நிலையத்தில் 🥇தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் 🙄 - Agnipuratchi

மதுரை ✈விமான நிலையத்தில் 🥇தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் 🙄

Share This

சிங்கப்பூரில் இருந்த மதுரை வந்த ✈விமானத்தில் பயணித்த திருச்சியை சேர்ந்த தஷ்தாஹிர் என்பவரிடம் சுங்கத்துறையினர் 🙄சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எல்இடி விளக்கில் மறைத்து வைத்து 2⃣1⃣ தங்க பிஸ்கட்டுகள் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்டது 👀தெரியவந்தது. இதையடுத்து, தஷ்தாஹிரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தி வரப்பட்ட 21 தங்க பிஸ்கட்டுகளின் ⚖எடை 2,100 கிராம் என்றும், அதன் மதிப்பு ரூ.81 💰லட்சம் என்றும் சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages