தமிழகத்தில், 🏛வடபழனி, 🏛திருச்செந்தூர், 🏛பழனி ஆகிய முருகன் 🏯கோவில்களில் 🎼தவில், மிருதங்கம் போன்ற வாத்தியங்களை 🎶இசைக்கும் கலைஞர்களுக்கான ஊதியத்தை 💸8 ஆயிரத்து 185 ரூபாயிலிருந்து, 💸10 ஆயிரத்து 100 ரூபாயாக ⏫உயர்த்தி கடந்த 📆2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு 📜அரசாணை பிறப்பித்தது. அதே போல் தங்களுக்கும் 💸ஊதிய ⏫உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இசைக்கலைஞர் கணேசன் என்பவர் 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழக கோவில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு⚖ பிறப்பிக்க வேண்டும் என்றும், 6 மற்றும் 7வது 👥ஊதியக்குழு பரிந்துரையின்🗣 அடிப்படையில் 💸சம்பள பாக்கியை 📆6 வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்⚖.
🏛தமிழக 🏯கோவில்களிலுள்ள 🎶இசைக் கலைஞர்களுக்கு 💸ஊதிய உயர்வு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment