மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 🎂102வது பிறந்தநாள்😯 - Agnipuratchi

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 🎂102வது பிறந்தநாள்😯

Share This

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 🎂102ஆவது பிறந்தநாளையொட்டி, 🏛டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உள்ளிட்ட தலைவர்கள் 💐மலர்கள் தூவி 🙏மரியாதை செய்தனர். மேலும் பிரதமர் மோடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு எனது 💐அஞ்சலிகளை செலுத்துகிறேன்" என்றும், ராகுல் காந்தி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "🇮🇳இந்தியாவை 💪வலுவான நாடாக கட்டமைக்க அரும்பாடுபட்ட இரும்பு 👵பெண்மணி இந்திரா காந்திக்கு, அவரது 🎂பிறந்தநாளில் 🙏மரியாதை செலுத்துகிறேன்" என்றும் பதிவு செய்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages