😎ரஜினி, ⭐கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்❗ - 💺அமைச்சர் - Agnipuratchi

😎ரஜினி, ⭐கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்❗ - 💺அமைச்சர்

Share This

ரஜினி, கமல் 🤝கூட்டணி அரசியல்ரீதியாக அமைந்தால் நிச்சயம் அந்த கூட்டணி வலுவாக இருக்கும் என்றும். அதிமுக, திமுக என 2⃣ அணிகளும் இந்த கூட்டணியை சமாளிக்க முடியாது என்றும் அரசியல் 🗣விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு 🎙பேட்டி அளித்த அமைச்சர் 💺ராஜேந்திர பாலாஜி "ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா❓ நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா❓ மக்களுக்கு இடையறாது தொண்டாற்றுகின்ற அஇஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள 🎭நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம்" என 🗣பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages