🌊வெள்ளப்பெருக்கால் குற்றாலம் பிரதான அருவியில் 🚫குளிக்கத்தடை - Agnipuratchi

🌊வெள்ளப்பெருக்கால் குற்றாலம் பிரதான அருவியில் 🚫குளிக்கத்தடை

Share This

குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளில் 🌊வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பிரதான அருவியில் குளிக்க 🚫தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விடுமுறை 📆தினமான இன்று ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் ஆவலுடன் குளிக்க வந்த 👥சுற்றுலாப்பயணிகளும், கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி மெயின் அருவியில் புனித நீராட குவிந்த ஐயப்ப பக்தர்களும் 😒ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதேவேளையில், பழையகுற்றாலம், புலி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக கொட்டுவதால், அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க ✅அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages