அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 2⃣4⃣ மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அது மேலும் வலுப்பெற்று ☁காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான 🌨மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதே சமயம் 🌊அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் மகா தீவிர 🌪புயலானது குஜராத் மாநிலம் வேரவேல் பகுதியிலிருந்து தென்மேற்கே 540 கிலோமீட்டர் தொலைவிலும், டையூவில் இருந்து தென்மேற்கு 550 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது நிலைகொண்டுள்ளது, இந்த புயலால் தமிழகத்தில் 🤷♂மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЭроЕрои்родрооாрой் роЕро░ுроХே рокுродிроп ☁роХாро▒்ро▒ро┤ுрод்род родாро┤்ро╡ு рокроХுродி ❗
ЁЯПЭроЕрои்родрооாрой் роЕро░ுроХே рокுродிроп ☁роХாро▒்ро▒ро┤ுрод்род родாро┤்ро╡ு рокроХுродி ❗
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment