👵சசிகலாவிற்கு சொந்தமான 💰ரூ.1600 கோடி மதிப்புள்ள 💸சொத்து முடக்கம்🚫 - Agnipuratchi

👵சசிகலாவிற்கு சொந்தமான 💰ரூ.1600 கோடி மதிப்புள்ள 💸சொத்து முடக்கம்🚫

Share This

💸சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை⛓ தண்டனை அனுபவித்து வரும் 👵சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது 👥உறவினர்களின் ஆகியோரின் 🏡வீடுகள் மற்றும் 🏢அலுவலகங்கள் உள்ளிட்ட 180 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 📆2017ம் ஆண்டு 💸வருமான 🤵வரித்துறையினர் சோதனை👀 செய்தனர். இதில் சசிகலா குடும்பத்தினர், 🏢60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி🎉 சுமார் 💰1,500 கோடி ருபாய்க்கும் மேல் வரை வரி ஏய்ப்பு😳 செய்தது தெரிய வந்தது. மேலும், பல 💰நூறு கோடிகளுக்கு சொத்துகள் வாங்கிய 📄ஆவணங்களும் சோதனையின்👀 போது சிக்கின. இதனையடுத்து சசிகலாவின் உறவினர்கள் மற்றும் பினாமிகள் உட்பட பலரிடமும், வருமான வரித்துறை 🤵அதிகாரிகள் விசாரணை🗣 தொடர்ந்தனர். இந்நிலையில், தற்போது சசிகலா குடும்பத்தினர் பினாமி பெயரில் நடத்தி வந்த 🏢9 நிறுவனங்களுக்கு மட்டும் சொந்தமான சுமார் 💰1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப் படுவதாக🚫 வருமான 💸வரித்துறை 🤵அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages